Description
நமது வாழ்க்கையை நாம் சிந்திக்கும் எண்ணத்தைப் பொறுத்து அமைகிறது . எண்ணத்தை மாற்றினால் வாழ்க்கையை மாற்றலாம் . எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் உயர்ந்த எண்ணம் இருப்பது முக்கியம் என்று உணர்த்திய விதம் பாராட்டுக்குரியது.
காதல் கவிதைகள் மட்டுமின்றி வாழ்க்கைக்கான கவிதைகளையும் எழுதி இந்த புத்தகத்தை வாசிக்கும் உள்ளங்களுக்கு நம்பிக்கை தந்த கவிஞரின் கவிதை பயணம் தொடர, இன்னும் பல கவிதை நூல்களை இயற்றி வாழ்கையில் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்.
கவிஞர் சூர்யமதி
Reviews
There are no reviews yet.