Description
நிலவில் இருந்து ஜரிகை நூற்பதை தெரிந்து வைத்துள்ள நூர்தீன்….
கடவுளைத் திறக்கும் கடவுச் சொல்லையும் ஊரறிய சொல்லிவிடுகிறார்.
இப்புத்தகத்தில் நூர்தீனின் நிலம் புதிது. நதி, குளம், கண்மாய், குட்டை, ஆறு, ஓடை, சிற்றோடை, வாய்க்கால், கலங்கல், மடு, அணை, கிணறு, அகழி, ஊற்று, தடாகம் என… நீர்நிலைகள் ஏராளம். ஈரத்துக்கு பஞ்சமே இல்லை.
நமக்குத்தான் தாகம் வேண்டும்.
– மானா பாஸ்கரன்
Reviews
There are no reviews yet.