Description
மனசுக்குள் உந்துதலோ, உற்சாகமோ, வருத்தமோ,சோகமோ, அழுகையோ, காதலோ, கோபமோ,
எதிர் பார்ப்போ.. எதுவென்றாலும் கவிதையின் வழிஇறக்கி வைக்கையில் மனசு இலேசாகி விடுகிறது.கவிதை என்பதை மனதின் ஆசுவாசமாகவேஉணர்கிறேன். கவிதை என்பது ஓர் அற்புத உணர்வு.அதைக் கவிதை மட்டுமே தர முடியும் என்பதைஎப்போதும் உணர்ந்திருக்கிறேன். கவிதை என்பதுஒற்றை வாசிப்பில் ஓர் உணர்வை மனசுக்குள்நிரப்ப வேண்டும். அது குயிலின் ஓசையாகஇருக்கலாம் அல்லது ரயிலின் கூவலாகஇருக்கலாம் அல்லது பட்டாம் பூச்சியின்
சிறகசைப்பாக இருக்கலாம் அல்லது அழுகையாகஇருக்கலாம் அல்லது காதலாக இருக்கலாம்..
– சௌவி
Reviews
There are no reviews yet.