கனவு விடியும்

90.00

எழுத்தாளர் சீனிவாசன் எழுதிய கனவு விடியும் நூல்

Description

சீனிவாசன் பேச்சில் எப்போதும் ஒரு விமர்சன இழை ஊடாடிக்கொண்டிருப்பதைப் பழகியவர் அவதானிக்கமுடியும். அந்த விமர்சன இழை திரண்டு கனவு விடியும் நூலாகியுள்ளது. கனவுவிடியும் நூல் விமர்சனக் கருத்துகளைச் சொற்களின் ஆழத்தில் மறைத்து வைத்து விளையாடியிருக்கிறது. அவற்றைக் கண்டெடுக்க மறைவிடத்தின் ஆழத்திற்கு வாசகர் பயணிக்க வேண்டும். அந்த யாத்திரையில் வாசகருக்குக் கிடைக்கும் கலை அனுபவம் அலாதியானது. அதுவே நூற்பயன். வளைத்து வளைத்துப்பேசும் மூடுண்ட பூடகம், முழுமையை அவாவும் கலைத்தீவிரம், சமகால எழுத்தின் பரந்த வாசிப்பு, உள்மெய் ஒளிரும் நல்லெழுத்தை முன்னகர்த்தும் முயற்சி போன்ற சொற்கள் இக்கட்டுரைகளை வாசிக்கும் போது என் மனத்திலோடின.

– பழ. அதியமான்

Reviews

There are no reviews yet.

Be the first to review “கனவு விடியும்”

Your email address will not be published. Required fields are marked *