Description
அமானுஷ்யம் என்ற வார்த்தையை கேட்டதும் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதிற்கு நினைவு வரும்… அப்படி என் தந்தையின் சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையபட்டதே மாயநீலி.
₹180.00

அஸ்ஸாமில் உள்ள பிளாக் மேஜிக் சிட்டி என்றழைக்கப்படும் மாயோங் என்ற நகரத்தை பற்றி சமீபத்தில் வாசித்ததின் விளைவாக என் கற்பனையை கலந்து அமானுஷ்ய திகில் நிறைந்த நாவலை எழுதி வாசகர்கள் முன் வைக்கிறேன்.
– தமிழ் குருசாமி
அமானுஷ்யம் என்ற வார்த்தையை கேட்டதும் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதிற்கு நினைவு வரும்… அப்படி என் தந்தையின் சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையபட்டதே மாயநீலி.
Reviews
There are no reviews yet.