Description
முன்னெச்சரிக்கை
தனியே, பஸ்ஸிலோ, ரயிலிலோ, விமானத்திலோ போய்க்கொண்டிருக்கும்போது இந்தப் புத்தகத்தைப் படித்தீர்களானால் உரக்கச் சிரித்து மற்றவர்களை திரும்பப் பார்க்க வைக்காமல் இருக்க மாட்டீர்கள். பக்கத்தில் அமர்ந்திருப்பவர் உங்களை விநோதமாகப் பார்த்து, தன் பாதுகாப்பு கருதி சற்றுத் தள்ளி உட்கார்ந்துகொள்வார்.
எனவே தனிமையிலே இனிமை காணுங்கள்.
Reviews
There are no reviews yet.