Description
சில பயணங்கள்
இறுதிட்ட இலக்கை நோக்கி
இருக்கும்.
சில பயணங்கள் இலக்குகளை இறுதி செய்யாமல்
இருக்கும்
என் பயணத்திற்கோ…
நோக்கம் உண்டு -ஆனால் திசை தெரியாது..
இதழ்கள் உதிர்ந்து… காற்றில் கலந்து போன
எம் மலரின் சுவாசத்தை வாடை பிடித்துக் கொண்டு நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
என் தேவதையே தேடி…
Reviews
There are no reviews yet.