பிள்ளையார் சுழி!

66.00

புத்தகப் பெயர்: பிள்ளையார் சுழி
ஆசிரியர்: ப்ரணா
பக்கங்கள்: 96

Description

படிக்க… பரிசளிக்க…. இனிமை மற்றும் எளிமையான நடையில், வாசிப்பாளர்களை நேசிக்கத்தூண்டும், நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் சிறுகதை தொகுப்பு “பிள்ளையார் சுழி!”

கல்கி, குமுதம் ஜங்ஷன், தினத்தந்தி-ஞாயிறுமலர், தினமணி-கதிர், மதுமலர், அம்பலம்.காம் ஆகிய இதழ்களில் பிரசுரமான சிறுகதைகள் மற்றும் கல்கி குறுநாவல் போட்டியில் ரூ.20,000 பரிசு பெற்ற குறுநாவல் அடங்கிய “ப்ரணா”-வின் முதல் சிறுகதை தொகுப்பு “பிள்ளையார் சுழி”.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பிள்ளையார் சுழி!”

Your email address will not be published. Required fields are marked *