Description
ஆசிரியர் குறிப்பு:
இவர் எழுத்தாளர், கவிஞர், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் இருந்து வருகிறார். இவர் தம் கவிதைகளில் எளிமையை அழகாகக் கையாண்டுள்ளார். அனைத்துக் கவிதைகளையும் இரண்டு மூன்று வரிகளில் ரசிக்கும்படியாக எழுதியுள்ளார்.
எழுத்தாளராக இருந்து வரும் இவர் நிச்சயம் தமிழுக்கு மேலும் பல நூல்கள் கொடுத்து தொண்டாற்றுவார்.
நூல் குறிப்பு:
போக்காளன் எனும் இந்தக் கவிதை நூலில் மொத்தம் 62 பக்கங்கள் இருக்கிறது. நீங்கள் எந்தப் பக்கத்தை திருப்பினாலும் அதில் ஒரு சுவாரசியமான கவிதை இருக்கும். எளிமையான வரிகளில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுத்து நடை அழகாகக் கையாளப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் படித்து மகிழவும் மற்றும் மறக்காமல் விமர்சனங்களையும் கொடுக்கவும்.
Reviews
There are no reviews yet.