சங்க இலக்கியத்தில் நிலங்கள் – குடிகள் – வழிபாடுகள்!

200.00

ஆசிரியர் : மு.ரமேசு
முதற்பதிப்பு : ஜூலை 2021
பக்கம் : 256
வெளியீடு : பார்வை பதிப்பகம்

Category:

Description

உதவிப்பேராசிரியர் மு.ரமேசு “சங்க இலக்கியத்தில் நிலங்கள் –குடிகள்- வழிபாடுகள்” என்ற நூலைப் படைத்திருப்பது வரவேற்கத்தக்கது. எளிமையான நடை, எல்லோரும் புரிந்துகொள்கின்ற வகையில் இவருடைய சொல்லாடல்கள் அமைந்துள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சங்க இலக்கியத்தில் நிலங்கள் – குடிகள் – வழிபாடுகள்!”

Your email address will not be published. Required fields are marked *