Description
15.06.1976ஆம் ஆண்டு அரியலூர்மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சுண்டிப்பள்ளம் என்ற ஊரில் பிறந்தார். சில நிகழ்வுகள் இவரின் முதல் நூல். தற்போது திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.
மனித உரிமைகள் மீறல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து குரல் கொடுத்து வருபவர்.
சமூகநீதி, பொருளாதாரம், சட்டம் மற்றும் தத்துவம் சார்ந்த தளங்களில் இயங்கி வருபவர்.
“பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களும்,குற்றங்களும் சமூகநீதியின் மீது திணிக்கப்படும் வன்முறை மீதான சராசரி மனிதனின் கோபமே இந்த எழுத்து.”
Reviews
There are no reviews yet.