Description
ஆசிரியர் – ராசி அழகப்பன்
பதிப்பகம் – பேஜஸ் பப்ளிகேஷன்
பக்கங்கள் – 192
₹200.00
அடுத்தவரை நம்பாத நம் மனம், நம்மை நம்புவதற்கு வாகாய் ஓர்
அடிமையை எப்போதும் தேடித்திரிகிறது. நியாயமற்ற அக்கொடு எண்ணத்தைக்
கிழித்துத் தொங்கவிடுகிறது கவிஞர் ராசியின் கவிதையடிகள்.
– முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்
ராசி அழகப்பனுடைய கவிதைகள் காற்றில் கரைந்து போகக் கூடியதும்
அல்ல, பலரின் எழுத்துக்களுக்கிடையே மறைந்து போகக் கூடியதும் அல்ல,
அவை தனித்துவமானவை. அவரின் கவிதைகள் அவரின் உள்ளார்ந்த
அனுபவங்களின் வெளிப்பாடு, – தமிழ்ச் சுடர் சாந்தா அரு. சௌரிராசன்
கவிதைகளிடமிருந்து விலக முடியாமல் விலகும் தருணத்தில் இந்த முழு
தொகுப்புமே ஒரு உரையாடலை நமக்குள் நிகழ்த்துகிறது. கவிஞர்
ஆசிரியனாக இல்லாமல் மனசாட்சியாய் நம்முடன் பேசுகிறார்.
– எழுத்தாளர் கரன் கார்க்கி
ஆசிரியர் – ராசி அழகப்பன்
பதிப்பகம் – பேஜஸ் பப்ளிகேஷன்
பக்கங்கள் – 192
Reviews
There are no reviews yet.