Description
சக உயிர்களின் மீதானமா கருணையின் சுதாதம் வெவ்வேறு ராகங்களில் தொகுப்பெங்கும்
கேட்டுக் கொண்டே இருக்கிறது.வேறு வேறு ஏறு திரல்,இறங்கு நிரல்களில்,ஒன்று போலில்லை இன்னொன்று,சிலது ஒளடவம்,சிலது வாடனம்,சில சம்பூர்ணம்.வித விதமான நாதங்களை
நீங்கள்காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.முதல் தொகுப்புக்கானஎந்த சலுகையையும் கோராமல்
இன்னும் எழுதிக்கொண்டே இருங்கள்தேவசீமா என்றுநாம் அவரை கேட்கும்படிவைத்திருப்பது இக்கவிதைகளின்வெற்றி என்று சொல்லவேண்டும்.
-ரவிசுப்பிரமணியன்
Reviews
There are no reviews yet.