Description
‘விரல் நுனியில் கீதம்’ எனும் இந்த நூலிலுள்ள கவிதைகளில், ஒரு இளைய கவிஞனுக்கேயுரிய துடிப்பும் ஆர்வமும் ஒருசேர அமைந்துள்ளன. எதையும் வெறுமனே பார்த்துவிட்டு விலகிப்போகும் சராசரி பார்வையுடையவர்கள் கவிஞராக முடியாது. அதிலும், ஹைக்கூ கவிதைகளை எழுதிட நுட்பமான பார்வையும், கூர்ந்த அறிவும் வேண்டும். இவையிரண்டும் கைவரப் பெற்றால்தான் ஹைக்கூ வசப்படும். தனது முதல் நூலிலேயே இவையிரண்டும் கவிஞருக்கு கைகூடி வந்திருப்பது மகிழ்வளிக்கிறது.
மு.முருகேஷ்






Reviews
There are no reviews yet.